¡Sorpréndeme!

New Hyundai Tucson Tamil Review | புதிய அம்சங்கள் என்ன? | செயல்திறன், லெவல்-2 அடாஸ், சௌகரியம் & வசதிகள்

2022-08-12 3 Dailymotion

New Hyundai Tucson Review in Tamil by Giri Kumar. The premium SUV in its fourth iteration now features an all-new design and features. அத்துடன் ஆப்ஷனல் ஆல் வீல் டிரைவ் வசதியும் வழங்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் லெவல்-2 அடாஸ் வசதியை பெற்றுள்ள முதல் ஹூண்டாய் கார் இதுதான். இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த 2022 ஹூண்டாய் டூஸான் காரை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களையும், இந்த கார் பற்றிய பல்வேறு தகவல்களையும் தெரிந்து கொள்ள எங்களின் விரிவான ரிவியூ வீடியோவை பாருங்கள்.

#HyundaiTucson #NextDrivesNow #Tucson #Leve2ADAS #ஹூண்டாய்டூஸான் #டூஸான் #லெவல்2அடாஸ்